Posts

ஐம்பெரும் விழா

ஐம்பெரும் விழா மாபெரும் வெற்றி ஏற்றமிகு  தலைவர் எழில்மிகு அரங்கம் சீர்மிகு ஏற்பாடு சுவைமிகு உணவு வளமான தொடர்ச்சி வனப்பான வளர்ச்சி (15ஆண்டு) விருது வென்ற மறவர்கள் விளைந்து வளரும் மாணவர்கள் ஓயாமல் உழைத்திட்ட ஓய்வு பெற்ற முன்னோர்கள் பெருஞ்சுடர் பெரியோர் பெருமை கொண்ட ஐம்பெரும் விழா ஐயமில்லை தலைவா நின் கொற்றம் ஓங்குக. -- சரவண.செந்தில்குமார்🙏🙏🙏

மேல்மலையனூர் அங்காளம்மன் திருத்தேர் உற்சவம். திருத்தேரில் இருந்து கோவிலுக்குள் எழுந்தருளும் காட்சி... என்னால் படமாக்கப்பட்டது.

தலைவன்

அடியவர்க் கடியவர் எவரோ அவரே அடியவர்க் கெல்லாம் தலை

தொடக்கம்

சரவணக்குடில்  இன்று தொடக்கம்.